கிருஷ்ணகிரி இளைஞர் படுகொலை! வன்முறை பாதையில் தமிழ்நாடு – தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்

கிருஷ்ணகிரி மாவட்டம், கிட்டம்பட்டியைச் சேர்ந்த இளைஞர் தேசிய நெடுஞ்சாலையில், பட்டப் பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இச்சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது.

வளர்ச்சிப் பாதையில் செல்வதற்குப் பதிலாக வன்முறை பாதையில் தமிழ்நாடு சென்று கொண்டிருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. வன்முறையாளர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க, காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *