அதானி குழுமம் 4 ஆண்டுகளில் 9 பில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது. பங்கு விற்பனை மூலம் 1.38 பில்லியன் டாலர் .

முன்னணி உலக முதலீட்டாளர்களிடமிருந்து நான்கு ஆண்டுகளில் 9 பில்லியன் டாலர் திரட்டியுள்ளதாக அதானி குழுமம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. பல்வேறு போர்ட்ஃபோலியோ நிறுவனங்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்காக 2016 ஆம்

Read more