தமிழகத்தில் பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய நிர்பந்திக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள்: ஆசிரியர் கைது

சிவகாசி அருகே அரசு உதவி பெறும் மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளியின் (சிஎஸ்ஐ பள்ளி) கழிவறையை சுத்தம் செய்ய 3 தலித் மாணவர்களை கட்டாயப்படுத்தியதாக ஆசிரியர் வியாழக்கிழமை கைது

Read more