ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை தமிழக அரசே அகற்ற முடிவு.. செலவுகளை நிர்வாகம் ஏற்க உத்தரவு.

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை தமிழக அரசே அகற்ற முடிவு செய்துள்ளது. ஆலை கழிவுகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள துணை ஆட்சியர் தலைமையில் குழு

Read more