தமிழக பல்கலைக்கழகங்களில் இந்த ஆண்டு முதல் ஒரே பாடத்திட்டம்

தமிழகத்தில் உள்ள அனைத்து மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டு முதல் ஒரே பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Read more