செந்தில்பாலாஜி கைது வழக்கு: 3வது நீதிபதி விசாரணை சென்னை: செந்தில் பாலாஜி கைது வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற கிளை மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது.

தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜியை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்திருப்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று

Read more