அருமை நண்பா என கலங்கிய ரஜினி… மனோபாலா மறைவுக்கு கண்ணீர்மல்க இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்

நடிகர் மனோபாலாவின் மறைவுக்கு ரஜினிகாந்த், இயக்குனர் பாரதிராஜா உள்பட ஏராளமான பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.நகைச்சுவை நடிகரும், இயக்குனருமான மனோபாலா இன்று காலமானார்.

Read more