தமிழகத்தின் பல இடங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர்,
Read more