யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள்: சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணனின் மகன் சாதனை

சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்ஸின் மகன் அரவிந்த் மத்திய அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வில் (யுபிஎஸ்சி) இந்திய அளவில் 361 ஆவது இடம் பிடித்து சாதனை

Read more