2024 ஜனவரியில் பிரம்மாண்டமாக திறக்கப்பட உள்ள ராமர் கோயில்.. பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்த உ.பி. முதல்வர்
உத்தரபிரதேசத்தில் உள்ள புனித நகரமான அயோத்தி, ராமர் கோயிலின் பிரமாண்ட திறப்பு விழாவிற்கு ஆவலுடன் தயாராகி வரும் நிலையில், உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உத்தரபிரதேச அரசு அயோத்தியில் உள்கட்டமைப்புத் திட்டங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறது, இதில் நகரின் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையம்
Read more