ஒடிசா ரயில் விபத்து: இன்னும் அடையாளம் தெரியாத 82 உடல்கள்; டி.என்.ஏ சோதனை முடிவுக்கு காத்திருப்பு.
ஒடிசா ரயில் விபத்து நடந்து ஒரு வாரத்திற்குப் பிறகும், 82 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில்,
Read more