வங்கி மோசடி வழக்கில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலை அமலாக்கத்துறை கைது செய்தது.

கனரா வங்கியில் ரூ.538 கோடி மோசடி செய்த வழக்கில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். கைது செய்யப்படுவதற்கு முன்பு அவரிடம் அமலாக்கத்

Read more