தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவ பரிசோதனை முகாம்கள்: சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில் நிபா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அண்டை மாநிலமான கேரளாவில் நிபா மரணங்கள் உறுதி செய்யப்பட்ட மறுநாள் நீலகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய
Read more