கர்நாடகா அமைச்சரவை மே 18-ல் பதவியேற்பு – மல்லிகார்ஜுன கார்கேவிடம் முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம்
பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வர் பதவியை கைப்பற்ற சித்தராமையாவுக்கும், டி.கே.சிவகுமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு
Read more