மறைமுகமாக மோதிக் கொண்ட தோனி – ஜடேஜா: பிளே ஆஃபில் பாதிப்பை ஏற்படுத்துமா?

எம்.எஸ்.தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜாவிற்கு இடையில் மறைமுகமாக மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று நடக்கும் முதல் பிளே ஆஃப் சுற்றில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.ஐபிஎல் கிரிக்கெட்

Read more