தமிழகத்தில் துலுக்கர்பட்டியில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் கல்வெட்டுகள்.
திருநெல்வேலி துலுக்கர்பட்டியில் நடைபெற்ற இரண்டாம் கட்ட அகழாய்வில் ‘தீயா’, ‘திசா’, ‘குவிரா(ன்)’ ஆகிய தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானைகள் கண்டெடுக்கப்பட்டதாக அமைச்சர் தங்கம் தென்னரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
Read more