பணவீக்க தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்; எரிபொருள் மீதான வரியை குறைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு

பணவீக்க கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் சரியான பாதையில் உள்ளன, உணவு பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்று அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Read more