சென்னையில் 2 எஸ்.ஆர்.ஓ.க்கள் ரூ.3,000 கோடி பரிவர்த்தனையை வருமான வரித்துறையுடன் பகிர்ந்து கொள்ளவில்லை.
திருச்சி மாவட்டம் உறையூர், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் ஆகிய இடங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் ரூ.3,000 கோடி பணப்பரிவர்த்தனையை வருமான வரித்துறையிடம் தெரிவிக்க தவறியதாக புகார் எழுந்துள்ளது.
Read more