கள்ளக்குறிச்சி அருகே லாரியில் இருந்த 2,160 மதுபாட்டில்களை திருடிய 7 பேர் கும்பல்: 2 பேர் கைது
திருவண்ணாமலையில் டாஸ்மாக் குடோன்களுக்கு மதுபானங்களை ஏற்றிச் சென்ற லாரியில் மதுபாட்டில்களை திருடிச் சென்ற இருவரை எலவஞ்சூர்கோட்டை போலீஸாா் கைது செய்து, 5 பேரைத் தேடி வருகின்றனா். கள்ளக்குறிச்சி
Read more