அணையில் விழுந்த செல்போன்: 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றி மீட்ட அரசு அதிகாரி
சத்தீஸ்கரில் ஓர் அரசு அதிகாரி தனது கைபேசியை தவறுதலாக அணைக்குள் தவறவிட்டுவிட்டார். அதை மீட்டெடுப்பதற்காக அணை நீரை முற்றிலும் வெளியேற்ற உத்தரவிட்டதால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கர்
Read more