‘ஃபர்ஹானா’ படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் எதுவும் இல்லை; படிப்பினைகள் உள்ளன: எஸ்டிபிஐ அறிக்கை 

சென்னை: ‘ஃபர்ஹானா’ படத்தில் சர்ச்சைக்குரிய வகையில் காட்சிகளோ அல்லது இஸ்லாமிய சமூகத்தின் மனது புண்படும்படியான வசனங்களோ இடம் பெறவில்லை என்று எஸ்டிபிஐ கட்சி .அறிக்கை வெளியிட்டுள்ளது. நெல்சன் வெங்கடேசன்

Read more