விழுப்புரத்தில் உள்ள நலவாரிய அலுவலகத்திற்கு செல்லும் ரோடு பழுதடைந்துள்ளதால் மாற்றுத்திறனாளிகள் சிரமப்படுகின்றனர்
ஏப்ரல் மாதம் முதல்வர் வருகைக்காக ஆட்சியர் அலுவலகத்திற்குள் பல சாலைகள் போடப்பட்டு புதுப்பிக்கப்பட்ட நிலையில், இந்த பாதை விடப்பட்டது. விழுப்புரம்: விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு, உதவி கேட்பது கேக்கவில்லை.
Read more