கடலூரில் தனியார் பேருந்துகள் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர், 70 பேர் காயமடைந்துள்ளனர்

பேருந்து ஒன்றின் முன்பக்க டயர் வெடித்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் எதிர்திசையில் சென்ற மற்றொரு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது என காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டின்

Read more