தமிழக பல்கலைக்கழகங்களில் 9.3 லட்சம் மாணவர்களின் பட்டமளிப்பு விழாவை ஆளுநர் தாமதப்படுத்துவதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாவை ஆளுநர் ஆர்.என்.ரவி தாமதப்படுத்துவதாக குற்றம் சாட்டினார். காலதாமதம் காரணமாக 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டமளிப்பு விழாவுக்காக
Read more