நாக்கை அறுப்போம்’: ராகுல் அவதூறு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் மிரட்டல்; பதிவு செய்யப்பட்டது
காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் மீது ஐபிசி 153பி பிரிவு உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக திண்டுக்கல் போலீஸார் தெரிவித்தனர்.
Read more