இனிதே நிறைவு பெற்ற சித்திரை திருவிழா! – மீண்டும் அழகர்மலைக்கு வந்தடைந்தார் கள்ளழகர்!
சித்திரை திருவிழா முடித்துவிட்டு மீண்டும் அழகர் கோவிலுக்கு வந்தடைந்தார் கள்ளழகர். மலைக்கோவிலுக்குள் நுழைந்த கள்ளழகரை திரளான பக்தர்கள் கண்டு வழிபட்டனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே உலக
Read more