தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

அப்பல்லோ மருத்துவமனையின் செய்திக்குறிப்பில், முதல்வர் “வழக்கமான பரிசோதனைக்காக” மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் செவ்வாய்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜீரணக் கோளாறு காரணமாக

Read more