யுபிஐ பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் இல்லை – என்பிசிஐ விளக்கம்

புதுடெல்லி: யுபிஐ மொபைல் வாலட் மூலம் மேற்கொள்ளப்படும் ரூ.2,000-க்கும் அதிகமான வணிக பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்

Read more