தலைமை நீதிபதி மற்றும் மணிப்பூர் வன்முறை தொடர்பாக கருத்து தெரிவித்ததற்காக எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டுள்ளார்

பத்ரி அளித்த பேட்டி தலைமை நீதிபதியை இழிவுபடுத்துவதாகக் கூறி கவியரசு என்ற வழக்கறிஞர் அளித்த புகாரின் அடிப்படையில் பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டார். சென்னையில் ஜூலை 29

Read more