ஆவின் நிறுவனத்தை அச்சுறுத்துகிறதா அமுல் பால் கொள்முதல்? கிளம்பும் எதிர்ப்புக்கு என்ன காரணம்?
தமிழக பகுதிகளில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
Read more