தி.மு.க.வில் இணையப்போவதாக வெளியான தகவலை, ம.தி.மு.க. எம்.பி. ஈரோடு கணேசமூர்த்தி மறுத்துள்ளார்.

ம.தி.மு.க. பொருளாளராக உள்ள ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைய உள்ளதாக நாளிதழ்களில் செய்தி வெளியானது. ம.தி.மு.க நிர்வாகிகள் தேர்தல் ஜுன்

Read more