10,11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு.. மதிப்பெண்களை எப்படி தெரிந்துகொள்வது?
தமிழகத்தில் 10, 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20 வரை பொதுத்தேர்வு நடைபெற்றது.
Read more