ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை தமிழக அரசே அகற்ற முடிவு.. செலவுகளை நிர்வாகம் ஏற்க உத்தரவு.

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை தமிழக அரசே அகற்ற முடிவு செய்துள்ளது.

ஆலை கழிவுகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அரசே அகற்ற முடிவு செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அரசு அகற்றினாலும் அதற்கான செலவை ஸ்டெர்லைட் நிர்வாகமே ஏற்க அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *