மதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி – வைகோ சிறப்புரை
மதிமுக பொதுச் செயலாளர் மக்கள் தலைவர் அவர்களிடம் இன்று விழா அழைப்பிதழை கழக சிறுபான்மை பிரிவு செயலாளர் அம்பத்தூர் ஜே சிக்கந்தர், எழும்பூர் பகுதி கழக செயலாளர் தென்றல் நிசார், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட துணை செயலாளர் குரோம்பேட்டை நாசர், துறைமுகம் பகுதி செயலாளர் எம் இ நாசர், வடசென்னை கிழக்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் அஜ்மல், எழும்பூர் பகுதி 77வது வட்ட செயலாளர் புளியந்தோப்பு சாகுல் அமீது, வடசென்னை மேற்கு மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் சையத் அலி.