பிஜேபியோடு இணைகிறாரா? திருமாவளவன்..
பிஜேபியோடு இணைகிறாரா? திருமாவளவன்..
சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் இந்திய குடியரசு கட்சியின் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் ராமதாஸ் அத்வாலே மற்றும் தொல். திருமாவளவன் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழக அரசியல் கட்சிகளிலேயே பாஜகவை கடுமையாக எதிர்த்த திருமாவளவன் பாஜக அரசில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியை தங்கள் தோழமை கட்சி என்றும் கூறுகிறார். இரண்டு கட்சிகளும் இணைந்து தமிழகத்தில் தலித் சமூகத்தை ஒன்றிணைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என கூறுகிறார்.
எது எப்படியோ இப்பவே திமுக கூட்டணியில் குழப்பம் உருவாகியிருக்கிறது எவ்வளவு நாளைக்கு நீடிக்குமோ என் தெரியாது .
அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். பொறுத்திருந்து பாப்போம்