Ajith, Magizh Thirumeni:
HeadiAjith, Magizh Thirumeni: அஜித் குமார் மகிழ் திருமேனியிடம் ஒரு விஷயம் கூறியிருக்கிறார் என தகவல் வெளியானது. ஆனால் அதை நம்ப மறுக்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் ஏ.கே. 62 படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என லைகா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டே ஓராண்டு ஆகிவிட்டது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை முடிந்ததும் படப்பிடிப்பு துவங்க வேண்டியது. ஆனால் விக்னேஷ் சிவனை நீக்கிவிட்டு மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்தார்கள். அதனால் படப்பிடிப்பு துவங்கவில்லை.
Post Views: 26