திருச்சியை தொடர்ந்து தூத்துக்குடியில் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழப்பு

திருச்சியை தொடர்ந்து தூத்துக்குடியில் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழப்பு

தூத்துக்குடி: திருச்சியை தொடர்ந்து தூத்துக்குடியில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற பார்த்திபன், தூத்துக்குடியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. 3 வாரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டின் திருச்சியில் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்றவர் மரணம் அடைந்தார். இதனையடுத்து தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்

நாட்டில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,000-த்தை தாண்டியதாக இருந்து வருகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *