காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர் ராகுல் காந்தியுடன் தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பேச்சு

It’s highly deplorable & unprecedented that a leader like Thiru Rahul Gandhi is convicted for a comment which he himself said it was not made with blameworthy mind.
BJP’s targeting of opposition parties has now landed in trampling of democratic rights and such atrocities will see its end.
I spoke with brother #RahulGandhi and conveyed my solidarity. I’m confident that justice will win ultimately!

தாம் தவறான எண்ணத்துடன் கூறவில்லை என அவரே விளக்கம் அளித்துவிட்ட பின்னரும், திரு. ராகுல் காந்தியைப் போன்ற ஒரு தலைவரை அவரது பேச்சுக்காகத் தண்டித்துள்ளது மிகவும் வருந்தத்தக்கது என்பதோடு, இதுவரை நாம் பார்த்திராத ஒன்றாகும்.
எதிர்க்கட்சிகளைக் குறி வைத்து வந்த பா.ஜ.க.வின் போக்கு, தற்போது ஜனநாயக உரிமைகளையே காலில் போட்டு நசுக்குவதில் வந்து முடிந்திருக்கிறது. இத்தகைய அக்கிரமங்கள் விரைவில் முடிவுக்கு வரும்.
சகோதரர் ராகுல் காந்தி அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, அவருக்கு எனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறேன். இறுதியில் நீதியே வெல்லும் என்று உறுதியாக நம்புகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *