உகாதி திருநாள் – தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து
உகாதி திருநாளில் தங்களது புத்தாண்டைக் கொண்டாடும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு எனது நல்வாழ்த்துகள்.
விந்திய மலைத்தொடருக்குத் தெற்கே பரந்து வாழும் திராவிட மொழிக்குடும்பத்து மக்களான நமது ஒற்றுமையும் உறவும் வலுப்பெறட்டும்!
ఉగాది శుభాకాంక్షలు!
ಯುಗಾದಿ ಶುಭಾಶಯಗಳು!