இன்ஸ்டாகிராமில் நடிகர் விஜய்…!
நடிகர் விஜய் சமூக வலைதள பக்கங்களில் டுவிட்டர் கணக்கை மட்டும் கொண்டிருந்தார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தனது அக்கௌன்ட்டை தொடங்கியுள்ளார்.
இதை அறிந்த பலர் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர். மேலும் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகின்றார்