இந்த வாரம் மார்ச் 31, 2023ல் ஓடிடி & திரையரங்கில் தமிழில் வெளியாகும் திரைப்படங்கள்

இந்த வாரம் மார்ச் 31, 2023ல் ஓடிடி & திரையரங்கில் தமிழில் வெளியாகும் திரைப்படங்கள்

இந்த வாரம் மார்ச் 31, 2023ல் தமிழில் திரைத்துறையில் வெளியாகும் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் திரையரங்கு ரிலீஸ் மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் திரைப்படங்களின் முழு லிஸ்ட் உள்ளன. வெற்றிமாறனின் விடுதலை, சிலம்பரசனின் பத்து தல, ஜெயம் ரவியின் அகிலன் என என பல திரைப்படங்கள் இந்த பட்டியலில் உள்ளன. முழு விவரங்கள் இதோ.

1.பத்து தல

பத்து தல இயக்குனர் கிருஷ்ணன் இயக்கத்தில் சிலம்பரசன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், கவுதம் மேனன் என பல தமிழ் முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் .

2.விடுதலை

விடுதலை – தமிழ் சினிமா முக்கிய இயக்குனர்களில் ஒருவரான திரு. வெற்றிமாறன் இயக்கத்தில் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் சூரி & தமிழ் திரைப்பட நடிகர் …