ஆன்லைன் சூதாட்டத்தால் 41 பேர் பலி. கனத்த இதயத்துடன் இங்கே நிற்கிறேன் – முதல்வர் ஸ்டாலின்

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தினால் தமிழ்நாட்டில் 41 பேர் உயிரிழந்து இருப்பதாக கூறிய முதல்வர் ஸ்டாலின் கனத்த இதயத்துடன் சட்டசபையில் நிற்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி, ‘ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழ்நாட்டில் தடை’ விதிக்கும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு தமிழ்நாடுஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 8ம் தேதி அரசுக்கு திருப்பி அனுப்பினார். திருப்பி அனுப்பியதற்கான காரணம் குறித்து ஆளுநர் அளித்துள்ள விளக்கத்தில், ‘ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்டம் இயற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், இந்த சட்ட முன்வடிவை மீண்டும் தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்து நிறைவேற்றி ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இன்றைய தினம் சட்டசபை கூட்டம் தொடங்கியதும், ‘தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவை மீண்டும் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து பேசினார்.

மனசாட்சியை உறங்க வைத்து விட்டு நம்மால் ஆட்சி செய்ய முடியாது என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், என் இதயத்தில் இருந்து இந்த சட்டத்தை இயற்றியிருப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி, ‘ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழ்நாட்டில் தடை’ விதிக்கும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு தமிழ்நாடுஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 8ம் தேதி அரசுக்கு திருப்பி அனுப்பினார். திருப்பி அனுப்பியதற்கான காரணம் குறித்து ஆளுநர் அளித்துள்ள விளக்கத்தில், ‘ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்டம் இயற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், இந்த சட்ட முன்வடிவை மீண்டும் தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்து நிறைவேற்றி ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இன்றைய தினம் சட்டசபை கூட்டம் தொடங்கியதும், ‘தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவை மீண்டும் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து பேசினார்.

மனசாட்சியை உறங்க வைத்து விட்டு நம்மால் ஆட்சி செய்ய முடியாது என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், என் இதயத்தில் இருந்து இந்த சட்டத்தை இயற்றியிருப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *